செய்திகள்

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் பிரபல சீரியல்!

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் திருமகள் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் திருமகள் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமகள் சீரியல் அக்டோபர் 2020 முதல் சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஹாரிகா சாது, ஷமிதா, சுரேந்தர் சண்முகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்

780 எபிசோட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வரும் இத்தொடரை ஜெகன் மோகன் எழுதி இயக்குகிறார். சமீபத்தில், தாலாட்டு சீரியல் நிறைவடைந்து அதற்கு பதிலாக புது வசந்த என்ற தொடர் ஒளிப்பரப்பாகி வருகிறது. 

இந்த நிலையில், திருமகள் சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருமகள் சீரியலுக்கு பதிலாக மீனா என்ற புதிய தொடர் ஒளிப்பரப்ப சேனல் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT