செய்திகள்

மறுவெளியீட்டிற்குத் தயாராகும் முத்து!

ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படத்தை மீண்டும் மறு வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டு வருகின்றனர்.

DIN

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஜப்பானிலும் இப்படம் அதிகம் வசூலித்த இந்தியத் திரைப்படம் என்கிற அளவிற்கு வசூலைக் குவித்தது. 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளான டிச.12 ஆம் தேதி ’முத்து’ திரைப்படத்தை தொழில்நுட்ப மெறுமேற்றல் செய்யப்பட்டு மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. 

முன்னதாக, ரஜினியின் தனிக்காட்டு ராஜா, பாபா ஆகியவை மறுவெளியீடானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT