கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். 

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவான லவ் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

அதேபோல், எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்துள்ள டைனோசர்ஸ் படம்  ஜூலை 28 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

SCROLL FOR NEXT