செய்திகள்

மாவீரன்: டப்பிங் பணிகளை முடித்த சிவகார்த்திகேயன்! 

நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். 

DIN

மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

டாக்டர், டான் வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் ஒப்பந்தமானார். ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்கிறார்.

மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான ப்ரின்ஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. அதனால் இந்த மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஜூலை 14ஆம் தேதி வெளியாக உள்ள மாவீரன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். 

தயாரிப்பு நிறுவனம், “எங்களது மாவீரன் அவரது டப்பிங் பணிகளை முடித்துவிட்டார்” என பதிவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜிநாமா செய்த 6 வாரங்களுக்குப் பின் அரசு மாளிகையை காலி செய்த ஜகதீப் தன்கர்!

தேர்தல் ஆணைய செயல்பாடு இப்படியே தொடர்ந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து! - சுதர்சன் ரெட்டி

தி வைல்ட் ஐரிஸ்... ஆன் ஷீத்தல்!

15 வருஷத்துக்கு முன்னாடி ஒரே ஒருத்தர்தான் OTT பத்தி பேசுனாரு! - Lokesh Kanagaraj

பிராமணர்களா, பெரும் பணக்காரர்களா? யாரைச் சொன்னார் நவரோ?

SCROLL FOR NEXT