மீண்டும் தமிழ் படத்தில் கங்கனா... நாயகன் இவர்தான்!
நடிகை கங்கனா ரணாவத் புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை கங்கனா ரணாவத் புதிய தமிழ் படமொன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவர் தமிழில் ‘சந்திரமுகி - 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் மாதவன் நடிக்கும் புதிய தமிழ் படத்தில் அவருக்கு ஜோடியாக கங்கனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: சாதனையை முறியடித்த 2018: வசூல் இவ்வளவா?
முன்னதாக மாதவன் - கங்கனா இருவரும் ’தனு வெட்ஸ் மனு’ என்கிற படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.