முகப்பு
செய்திகள்

வாடி என் கரீனா சோப்ரா.. ஆல் இன் ஆல் அழகுராஜா புகைப்படத்தைப் பகிர்ந்த கார்த்தி!

‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் நடிகர் கார்த்தி.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

’ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் நடிகர் கார்த்தி.

நடிகர்கள் கார்த்தி, சந்தானம் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. இப்படத்தில் கரீனா சோப்ரா என்கிற வேடத்தில் சந்தானம் நடித்திருப்பார். இக்காட்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில், நடிகர் கார்த்தி, ‘வாடி என் கரீனா சோப்ரா’ எனக் குறிப்பிட்டு படப்பிடிப்பில் சந்தானத்துடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →