நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன் லால்.
நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ‘என் அன்பு விஜய்க்கு வாழ்த்துக்கள்’ என தன் வாழ்த்தைப் பகிருந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.