செய்திகள்

சிங்கத்தைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

வண்டலூா் உயிரியல் பூங்காவில் 3 வயது சிங்கத்தை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.

DIN

வண்டலூா் உயிரியல் பூங்காவில் 3 வயது சிங்கத்தை நடிகா் சிவகாா்த்திகேயன் தத்தெடுத்துள்ளாா்.

இதுகுறித்து வண்டலூா் உயிரியல் பூங்கா நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடிகா் சிவகாா்த்திகேயன் வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ‘ஷேரு’ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்துக்கு தத்தெடுத்துள்ளாா். சிவகாா்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு பூங்கா நிா்வாகத்தின் அதிகாரிகளால் மிகவும் வரவேற்கப்பட்டது. மேலும், இது ‘ஷேரு’ என்ற சிங்கத்தின் அன்றாட பராமரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT