முகப்பு
செய்திகள்

சொப்பன சுந்தரி திரைப்பட டிரைலர் வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:38 AM
சொப்பன சுந்தரி திரைப்பட டிரைலர் வெளியீடு
பகிர்:

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சொப்பன சுந்தரி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

’லாக்கப்' படத்தை இயக்கிய எஸ்.ஜி.சார்லஸ் இயக்கதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. இதில் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

டார்க் காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.