செய்திகள்

'ஆகஸ்ட் 16, 1947' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

DIN

கௌதம் கார்த்திக் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள ஆகஸ்ட் 16, 1947 படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆகஸ்ட் 16, 1947. என்.எஸ்.பொன்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இதில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க, விஜய் டிவி புகழ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தக் கதை நடக்கிறது.  

சான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  இந்தப் படத்தின் டீசர் கடந்து ஆண்டு வெளியானது. சமீபத்தில், முதல் பாடலான ‘கோட்டிக்கார பயலே’ பாடல் வெளியானது.

இந்நிலையில், இப்படம் வருகிற ஏப்ரல் 7 ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு

அரசுத்துறை வாகன ஓட்டுநா்களுக்கு பாராட்டு

ரே பரேலி பிரசாரத்தில் காந்திகள்!

உரிய எடையளவுடன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கோரிக்கை

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

SCROLL FOR NEXT