செய்திகள்

சம்யுக்தா மேனன் பாடலுக்கு சின்னத்திரை நடிகை பதிவிட்ட விடியோ!

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தின் பாடலுக்கு சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

DIN

தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தின் பாடலுக்கு சின்னத்திரை நடிகை ஸ்ரீதேவி அசோக் விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 

வாத்தி திரைப்படத்தில் இடம்பெற்ற வா.. வாத்தி.. எனும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே சின்னத்திரை நடிகை  ஸ்ரீதேவி அசோக் இந்தப் பாடலுக்கு விடியோ பதிவிட்டுள்ளார். 

படத்தில் இடம்பெற்ற சம்யுக்தா மேனனைப்போல புடவை அணிந்துகொண்டு பாடல் வரிகளுக்கேற்ப பாவனை காட்டி அவர் வெளியிட்டுள்ள விடியோ இன்ஸ்டாகிராமில் பலரால் பார்க்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்து மக்களிடம் புகழ்பெற்றவர்  ஸ்ரீதேவி அசோக். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான  காற்றுக்கென்ன வேலி, ராஜா ராணி, சன் தொலைக்காட்சியின் பூவே உனக்காக ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

9 மாநில விருதுகளை வென்ற மஞ்ஞுமல் பாய்ஸ்!

சுற்றுலா தருணங்கள்... ரைசா வில்சன்!

SCROLL FOR NEXT