ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான ‘வீரன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் ’மரகத நாணயம்’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வீரன்’.
தமிழின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமான இது வருகிற ஜூன் 2 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.