முகப்பு
செய்திகள்

உடல் எடையை அதிகரித்த சூர்யா.. வைரல் புகைப்படம்!

நடிகர் சூர்யாவின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Updated On : 10 மே, 2023 at 3:36 PM
பகிர்:

நடிகர் சூர்யாவின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

'அண்ணாத்த' படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். 'கங்குவா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பட்டானி நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்நிலையில், படப்பிடிப்பில் நடிகர் சூர்யா, ஜோதிகாவுடன் சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்படத்தில்  சூர்யா தாடியுடன் உடல் எடையை அதிகரித்த தோற்றத்தில் உள்ளார். 

தற்போது, இப்படம் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.