செய்திகள்

சிறப்புத் தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய படமொன்றில் சிறப்புத்  தோற்றத்தில் நடித்துள்ளார்.

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புதிய படமொன்றில் சிறப்புத்  தோற்றத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா,  சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடித்துவரும் சிங்கப்பூர் சலூன் படத்தில் லோகேஷ் கனகராஜ் சிறப்புத் தோற்றத்தில் நடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார்.

சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் புதிய படமொன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை சீரமைப்பு பணியை மழைக் காலத்துக்குள் முடிக்க உத்தரவு

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

பராமரிப்புப் பணி: போத்தனூா்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

மோரீஷஸ் பிரதமா் செப்.9-இல் இந்தியா வருகை

பணம் திருடிய இளம்பெண் கைது

SCROLL FOR NEXT