செய்திகள்

வெங்கட் பிரபு படத்தில் விஜய்க்கு இவ்வளவு சம்பளமா?

இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின், அவரை இயக்குவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில், விஜய் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு விஜய்க்கு ரூ.150 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT