முகப்பு
செய்திகள்

புஷ்பா - 2 புதிய அப்டேட்!

புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:58 PM
பகிர்:

புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார்.

இந்நிலையில், ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படம் இந்தாண்டு இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் எனத் தகவல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.