கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது
நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில்(ஐஐஎஃப்ஏ - iifa) 2023 ஆம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தை நெருங்கும் லியோ படப்பிடிப்பு
அபுதாபியில் வருகிற மே 27 ஆம் தேதி நடக்கும் இந்த விழாவில் கமல்ஹாசன் விருதை பெற உள்ளார்.