செய்திகள்

கமல் பிறந்தநாள்: வெளியானது கல்கி போஸ்டர்!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளான இன்று  சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், அவர் பிறந்தநாளை முன்னிட்டு கல்கி படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.

முன்னதாக, இந்தியன் - 2 மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ படங்களின் முன்னோட்ட விடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT