நடிகர் கங்கா 
செய்திகள்

மாரடைப்பால் நடிகர் கங்கா மரணம்

நடிகர் கங்கா திடீர் மாரடைப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

DIN

நடிகர் கங்கா(வயது 63) திடீர் மாரடைப்பின் காரணமாக வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கங்கா. 

அதனைத் தொடர்ந்து கரையை தொடாத அலைகள், லட்சுமி வந்தாச்சு, அம்மா பிள்ளை, தங்கமான ராசா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். அதனையடுத்து சின்னத்திரை தொடர்களை இயக்கியும், நடித்தும் வந்தார். 

இந்நிலையில், மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்த நடிகர் கங்கா, நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

அவரது உடல் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கங்காவின் உடல் அவரது சொந்த ஊரான சிதம்பரத்திற்கு அருகே உள்ள பரதூருக்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

அங்கு அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT