செய்திகள்

குழந்தைகள் நாள்: கஜோல் வெளியிட்ட புகைப்படம் வைரல்!

குழந்தைகளை நாளையொட்டி நடிகை கஜோல்  அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது  வைரலாகியுள்ளது.

DIN

குழந்தைகளை நாளையொட்டி நடிகை கஜோல்  அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது  வைரலாகியுள்ளது.

நடிகர் கஜோல் ஓராண்டுக்கு முன்பு அவர் தத்தெடுத்த இரண்டு நாய்க்குட்டிகளுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடினார். இரண்டு நாய்க்குட்டிகளுடன் மெத்தையில் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை கஜோல் வெளியிட்டுள்ளார்.

தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ‘மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

இறுதியாக தமிழில்  தனுஷின் வேலையில்லா பட்டதாரி - 2 படத்தில் வில்லியாக நடித்து இருந்தார் நடிகை கஜோல்.

இவர்  நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடர் ஜூன் 29இல் நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் தமன்னா, கஜோல், மிருணாள் தாக்குர் என பலர் நடித்து இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் அக்.18 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஓபன் மகளிா் டென்னிஸ்: கோகோ கௌஃப் சாம்பியன்!

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

பிடாரம்பட்டி அரசுப் பள்ளி தலைமையாசிரியருக்கு விருது

விளாத்திகுளம் எம்எல்ஏ மக்கள் குறைகேட்பு

SCROLL FOR NEXT