முகப்பு
செய்திகள்

சூரியின் கொட்டுக்காளி - புகைப்படங்கள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகிவரும் கொட்டுக்காளி படத்தின் புகைப்படங்களைப் படக்குழு வெளியிட்டுள்ளது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:21 AM
பகிர்:

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் 'கொட்டுக்காளி'. நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்குகிறார்.

நாயகியாக அன்னா பென் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →