முகப்பு
செய்திகள்

டப்பிங் பணியை நிறைவு செய்த கிரிக்கெட் வீரர்: இறுதிக்கட்டப் பணிகளில் ‘லால் சலாம்’!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

செய்திகள்

டப்பிங் பணியை நிறைவு செய்த கிரிக்கெட் வீரர்: இறுதிக்கட்டப் பணிகளில் ‘லால் சலாம்’!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:24 AM
பகிர்:

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் நடித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அவர் பங்கேற்ற காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.

இது குறித்து படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கபில் தேவ் உடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →