முகப்பு
செய்திகள்

சென்னை திரும்பிய அஜித்.. என்ன ஆனது விடாமுயற்சி?

விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித் குமார் திடீரென சென்னை திரும்பியுள்ளார்.

Updated On : 24 நவம்பர், 2023 at 4:22 PM
பகிர்:

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: தவறு செய்வது மனித இயல்பு: த்ரிஷா

Advertisement

இந்நிலையில், அஜித்துக்கான முதல்கட்ட படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததால் ஓய்விற்காக அவர் சென்னை திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விடாமுயற்சியின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபையில் நடக்க உள்ளதாகவும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.