முகப்பு
செய்திகள்

பா.இரஞ்சித் வழங்கும் ’கள்ளிப் பால்ல ஒரு டீ’ டிரைலர்!

‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ ஆந்தலாஜி தொடர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:27 AM
பகிர்:

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ ஆந்தலாஜி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மையமாக வைத்து கதைக் கருக்கள் உருவாகியுள்ளன.

இளவேனில், மங்கள வார்த்தை, வடக்கு தெச, பீரியட்ஸ் பொங்கல் உள்ளிட்ட பெயர்களில் 4 பெண்களின் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படங்களை நான்கு பெண்கள் இயக்கியிருக்கின்றனர்.

தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →