செய்திகள்

மஹத் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு

மஹத் ராகவேந்திரா நடிக்குமஹத் ராகவேந்திரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.ம் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

மஹத் ராகவேந்திரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. இவர் மங்காத்தா, ஜில்லா, 600028 - 2, மாநாடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர், தற்போது காதலே காதலே எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கனேஷ், ரவீனா ரவி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை பிரேம் நாத் எழுதி இயக்குகிறார். கீதா கோவிந்தம் படத்துக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைக்க, சுதர்சன் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்கிறார்.

காதலே காதலே படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT