நடிகை சுகன்யா, இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘புது நெல்லு, புது நாத்து’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின், 'சின்ன கவுண்டர்’, ‘கோட்டை வாசல்’, ‘இந்தியன்’ போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
மலையாளத்தில் சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், டிஎன்ஏ என்கிற மலையாளப் படத்தில் தமிழ்ச் சூழலைக் கொண்ட பாடல் ஒன்றை சுகன்யா எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: சலார் வெளியீட்டுத் தேதி மாற்றம்?
இப்படம் விரைவில் வெளியாக உள்ளதால், நடிகையாக இருந்த சுகன்யா பாடலாசிரியராக அறிமுகமாகிறார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.