செய்திகள்

சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு

சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சதீஷ் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து வித்தைக்காரன் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சதீஷ் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரவீன் சரவணன் இயக்குகிறார். ஜோன்ஸ் ரூபட் இசையமைக்க, தி மாபோகோஸ் நிறுவனம்  இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் மோனிகா, ஐஸ்வர்யா தத்தா, புகழ், சுரேஷ் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவில், பிரதீப் மகாதேவன் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது.

இப்படத்துக்கு முஸ்தபா முஸ்தபா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விடியோ வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரில் ஒன்றாக பயணித்த MS Dhoni & Virat Kholi!

டிட்வா புயல் எச்சரிக்கை: திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஸ்மிருதி மந்தனாவுக்காக பிபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஜெமிமா..! நட்புக்கு இலக்கணம்!

டிட்வா புயல்! புதுவை, காரைக்காலில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

SCROLL FOR NEXT