செய்திகள்

தெலுங்கில் வெளியாகும் மண்டேலா ரீமேக்!

தமிழில் யோகி பாபு நடிப்பில் உருவான ‘மண்டேலா’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

DIN

அஸ்வின் மடோன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்டேலா’.

இப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த இயக்குநர் பிரிவுகளில் அஸ்வின் மடோன் தேசிய விருதுகளைப் பெற்றார். 

தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ‘மார்டின் லூதர் கிங்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வந்தது. இதில், யோகி பாபு நடித்த கதாபாத்திரத்தில் சம்பூர்ணேஷ் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் பூஜா கொல்லுரு இதனை இயக்கியுள்ளார். 

இந்நிலையில், இப்படம் வருகிற அக்.27 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT