முகப்பு
செய்திகள்

பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு! 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகான நடிக்கும் புதிய படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி ப்ளிம்ஸ் இணைந்து  தயாரிக்கிறது. இந்தப் படத்தின் பெயர் ‘பொம்மை நாயகி’. இந்தப் படத்தினை எழுதி இயக்குகிறார் ஷான். 

தெருக்குரல் அறிவு பாடல்கள் எழுதியுள்ளார். சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார். 

நாளை மாலை 7 மணிக்கு இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →