முகப்பு
செய்திகள்

கேப்டன் மில்லர் போஸ்டர் வெளியீடு!

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 30 ஜூன், 2023 at 5:18 PM
பகிர்:

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 

Advertisement

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.