முகப்பு
செய்திகள்

பிரபல திரையரங்கை வாங்கிய நயன்தாரா

நடிகை நயன்தாரா பிரபல திரையரங்கை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:58 PM
பகிர்:

நடிகை நயன்தாரா பிரபல திரையரங்கை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நயன்தாரா தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார். தற்போது, ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில்,  சென்னையின் பிரபல திரையரங்கமான அகஸ்தியா தியேட்டரை நயன் விலைக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →