பா.இரஞ்சித் வழங்கும் ’கள்ளிப் பால்ல ஒரு டீ’ டிரைலர்!
‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ ஆந்தலாஜி தொடர் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘கள்ளிப் பால்ல ஒரு டீ’ ஆந்தலாஜி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை மையமாக வைத்து கதைக் கருக்கள் உருவாகியுள்ளன.
இளவேனில், மங்கள வார்த்தை, வடக்கு தெச, பீரியட்ஸ் பொங்கல் உள்ளிட்ட பெயர்களில் 4 பெண்களின் கதையாக உருவாகியிருக்கும் இந்தப் படங்களை நான்கு பெண்கள் இயக்கியிருக்கின்றனர்.
Advertisement
தற்போது, இதன் டிரைலர் வெளியாகியுள்ளது.