செய்திகள்

விமல் படத்தில் வெற்றிமாறன்!

நடிகர் விமலின் புதிய படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்துள்ளார்.

DIN

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடிக்க உள்ளார். படத்திற்கு மா.பொ.சி (மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்) என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தை எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது, இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி நிறுவனமும் படத்தின் வெளியீட்டு பொறுப்பில் இணைந்துள்ளது.

நடிகர் போஸ் வெங்கட், ’கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் பெரிதாக கவனிக்கபடவில்லை என்றாலும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில், அவருடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரை அறிவுரைக் குழுமத்துக்கான அலுவலகக் கட்டடம் திறப்பு

தானியங்கி ஓட்டுநா் தோ்வு தளம், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி கோயில் சொத்துகளை மீட்க வேண்டும்’

அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருட்டு

இளைஞா் காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம்

SCROLL FOR NEXT