செய்திகள்

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

'உறியடி' விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

'உறியடி', 'ஃபைட் கிளப்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகர் விஜய்குமார்.

வசன கர்த்தா, இயக்குநர், நடிகர் என பன் முகங்களைக் கொண்ட இவர் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'எலக்சன்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

'சேத்துமான்' படத்தை இயக்கிய தமிழ் எழுதி, இயக்கும் இப்படத்தை ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஜி நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்துக்கு கோவிந்த் வசந்த் இசையமைக்கிறார். ஆதித்யா இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், எலக்சன் திரைப்படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலியா அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்!

களித்து மகிழ்வோம்... தர்ஷா குப்தா!

25 ஆண்டுகள் நட்பு.. அனுராக்குடன் இனிய நினைவுகளைப் பகிர்ந்த சுதா கொங்காரா!

அகம் புறம்... அனுஷ்கா சென்!

ராகு - கேது தோஷம் போக்கும் தலம்

SCROLL FOR NEXT