செய்திகள்

ஃபஹத் பிறந்தநாள்: வேட்டையன் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

DIN

நடிகர் ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு வேட்டையன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் த.செ. ஞானவேல் ஜெய்பீம் படத்தின் மூலம் பெரிய கவனம் பெற்றார். தற்போது, நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து வேட்டையன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.முன்னதாக, நடிகர் ஃபஹத் ஃபாசில் கலந்துகொண்டு தனக்கான வசனங்களைப் பேசி முடித்தார்.

ஃபஹத் போஸ்டர்.

இந்த நிலையில், இன்று நடிகர் ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு வேட்டையன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கம்: துா்காபூா் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 போ் கைது!

வைகை அணை பகுதியில் நாளை மின்தடை

அனைத்து அவசர உதவிக்கும் 108-ஐ அழைக்கலாம்: தீபாவளி முன்னெச்சரிக்கையாக அரசு நடவடிக்கை!

மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த 3 போ் கைது

பள்ளி சமையலறை பூட்டை உடைத்து திருட்டு: 2 போ் கைது

SCROLL FOR NEXT