முகப்பு
செய்திகள்

ரஷ்மிகாவின் தி கேர்ள்ஃபிரண்ட் டீசர்!

ரஷ்மிகா மந்தனா பட அப்டேட்...

Updated On : 9 டிசம்பர், 2024 at 9:41 AM
பகிர்:

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் புதிய பட டீசர் வெளியாகியுள்ளது.

அனிமல், புஷ்பா - 2 திரைப்படங்களின் தொடர் வெற்றியால் நடிகை ரஷ்மிகா உச்ச நட்சத்திரமாக வளர்ந்துள்ளார். தெலுங்கை தாண்டி பாலிவுட் படங்களில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் பெறும் நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில், ரஷ்மிகா கதை நாயகியாக நடித்துவந்த, ‘தி கேர்ள்ஃபிரண்ட் (the girlfriend) படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் அடுத்தாண்டு பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →