விடாமுயற்சி பாடல் போஸ்டர் 
செய்திகள்

விடாமுயற்சி முதல் பாடல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விடாமுயற்சி முதல் பாடல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு...

DIN

விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடல் டிச. 27 ஆம் தேதி மதியம் 1 மணிக்கு வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவீன கைப்பேசிகள் வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு

தேசிய புகைப்பட நாள் விழா போட்டியில் தஞ்சாவூா் கலைஞருக்கு விருது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் ரூ. 20.70 லட்சம் மோசடி

இன்றைய நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT