செய்திகள்

மிஸ்டர் எக்ஸ் ஆர்யா!

நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்திற்காக கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

DIN

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எஃப்.ஐ.ஆர். படத்தை இயக்கிய மனு ஆனந்த் மிஸ்டர் எக்ஸ் படத்தை இயக்குகிறார். 

இப்படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர், கொளதம் கார்த்திக், அனகா  உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இதையும் படிக்க: லால் சலாம் டிரைலர்!

திபு நினன் தாமஸ் இசையக்க தன்வீர் மிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில், இப்படத்தின் அறிமுக காட்சிக்காக நடிகர் ஆர்யா கடும் உடல் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, கச்சிதமான உடல் தோற்றத்திற்காக தயாராகி வரும் விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT