செய்திகள்

மலைக்கோட்டை வாலிபன் ஓடிடி தேதி!

நடிகர் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு.

DIN

லிஜோ ஜோஸ் பெல்லிசரி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான ‘மலைக்கோட்டை வாலிபன்’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால், இப்படம் வசூல் ரீதியான வெற்றியைத் தவறவிட்டது.

ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.30 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் பிப்.23 ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

சாக்லெட்

SCROLL FOR NEXT