செய்திகள்

சிம்பு - புதிய விடியோ!

நடிகர் சிம்பு புதிய விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார்.  

இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்நிலையில், நடிகர் சிம்பு புதிய விடியோவை வெளியிட்டு 'காத்திருங்கள்’ எனக் கூறியுள்ளார். இது, பிரபல நிறுவனத்தின் விளம்பர விடியோ எனத் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்டில் வங்கதேசத்துக்கான நிதியை குறைத்தது ஏன்?

குழந்தைகள் மீட்பாளர்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: எரிச்சலுடன் கூடிய வலி நீங்க...

ஜெமினி கணேசன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 43

பேல்பூரி

SCROLL FOR NEXT