முகப்பு
செய்திகள்

சோனியா அகர்வாலின் 7/ஜி போஸ்டர்!

நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:25 PM
பகிர்:

நடிகை சோனியா அகர்வால், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாக உள்ள 7/ஜி டார்க் ஸ்டோரி படத்தின் முதல் பார்வைப் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

டிரீம் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஹருண் இயக்கி வருகிறார். திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →