முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
பகிர்:

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இப்படத்தில் அதிகளவிலான கிராபிக்ஸ் காட்சிகளும் 4,500-க்கும் மேற்பட்ட விஎஃப்எக்ஸ் காட்சிகளும் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

Advertisement

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் வருகிற ஜன.12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், அயலான் படத்தின் 3வது பாடலான சுரோ சுரோ பாடல் இன்று மாலை 4.02 மணிக்கு வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments