செய்திகள்

கள்வன் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!

நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையைப் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

DIN

இசை நடிப்பு என இரட்டைக் குதிரையில் வெற்றிகரமாக பயணம் செய்து வருபவர் ஜி.வி. பிரகாஷ்குமார். அவர் கடைசியாக நடித்த அடியே திரைப்படம் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அடுத்ததாக, இயக்குநர் பிவி சங்கர் இயக்கத்தில் பாரதிராஜா, ஜிவி பிரகாஷ்குமார், இவானா உள்ளிட்டோர் நடிப்பில் கள்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதையும் படிக்க | அயலான் வசூல்!

யானை வேட்டையைப் பின்னணியாகக் கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் டில்லிபாபு தயாரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறாா் முதல்வா்! - நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி

குற்றாலத்தில் சுற்றுச்சூழல் கல்வி இயற்கை முகாம்

ஆலங்குளம் அருகே ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைக்கு அடிக்கல்

23.1.1976: குழந்தை பிறப்பை குறைக்க தீவிர நடவடிக்கை வரலாம் - பிரதமர் சூசக தகவல்

பள்ளி மாணவரை அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவன் மீது வழக்கு

SCROLL FOR NEXT