முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தன் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

செய்திகள்

சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தன் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:19 PM
பகிர்:

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவான அயலான் திரைப்படம் ஜன.12 ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியானது.

கடந்த 4 ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த இப்படம், விஎஃப்எக்ஸ் பணிகளை நம்பியே உருவாக்கப்பட்டது. நீண்ட காத்திருப்புக்குப் பின் வெளியான அயலான் முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்த புகைப்படத்தை சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் ஏலியனை வைத்து தன் படத்திற்கு விளம்பரமும் செய்திருக்கிறார்!

முழு கட்டுரையைப் படிக்க →