செய்திகள்

கவனம் ஈர்க்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் டீசர்!

குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

DIN

குக் வித் கோமாளி புகழ் நடிக்கும் மிஸ்டர் ஜூ கீப்பர் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதிக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் புகழ்.

இதனைத் தொடர்ந்து, தற்போது திரைபடங்களிலும் நடித்து வருகிறார்.  இவர் கைதி,  வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆகஸ்ட் 16 1947  உள்ளிட்ட படங்களில் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் புகழ் மிஸ்டர் ஸூ கீப்பர் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஜே. சுரேஷ் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

மிஸ்டர் ஸூ கீப்பர் படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!

ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

விஜய் உடன் சந்திப்பு! செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி?

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

SCROLL FOR NEXT