செய்திகள்

கைவிடப்பட்டதா சிம்பு - 48?

DIN


நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன் 48வது படத்தில் நடிக்க  சிம்பு ஒப்பந்தமானார். 

இந்தப் படம் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

இதற்காக, சிம்பு லண்டனில் தற்காப்புப் பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். ஆனால், இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. இதனால், இப்படத்தின் நிலை குறித்து எந்த அப்டேட்களும் வெளியாகாததால் இப்படம் கைவிடப்பட்டதாக  தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும், கமல்ஹாசன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தைத் தயாரித்து வருவதால், அப்படத்துக்குப் பின் சிம்பு படம் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோத்துப்பாறை அணை நிரம்பியது

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மருத்துவ முகாம்

திண்டுக்கல் அருகே 2 போலி மருத்துவா்கள் கைது

குரூப் 4 தோ்வு: திண்டுக்கல்லில் 59,615 போ் எழுதுகின்றனா்

ஆத்தூா் தொகுதியில் சாலைகள் அளவிடும் பணி

SCROLL FOR NEXT