செய்திகள்

மிஷ்கின் எழுதி, இசையமைத்த பெருந்திணை பாடல் விடியோ!

டெவில் படத்தில் இருந்து மிஷ்கின் இசையமைத்துள்ள பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

DIN

மாருதி பிலிம்ஸ், ‘டச் ஸ்கிரீன் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில்  உருவான திரைப்படம் டெவில். இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு  இயக்குநர் மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார்.  

இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கின் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் நிறைவடைந்த பின்பும் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்தது. டெவில் திரைப்படம் வருகிற பிப்.2 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

மிஷ்கின் எழுதி இசையமைத்துள்ள பெருந்திணை பாடல் விடியோ வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT