செய்திகள்

டிஎன்ஏ படப்பிடிப்பு நிறைவு!

DIN

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகும் டிஎன்ஏ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் டிஎன்ஏ. இப்படத்தை மான்ஸ்டர், ஃபர்ஹானா படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷன் இயக்கி வருகிறார்.

கிரைம் திரில்லர் வகையில் இப்படம் உருவாகி வருவதாகத் தகவல்.

டிஎன்ஏ படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? ராமதாஸ் உறுதி!

ஆடி போனா ஆவணி... அனசுயா!

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

பாமக பொதுக்குழு! அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

SCROLL FOR NEXT