செய்திகள்

இந்தியன் - 2 டிரைலர் அறிவிப்பு!

DIN

இந்தியன் - 2 படத்தின் டிரைலர் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத்தி சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் -2 வரும் ஜூலை 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

படத்தில் இடம்பெற்ற. ‘கதறல்ஸ்’, ‘பாரா’ பாடல்கள் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் வருகிற ஜூன் 25 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டிரைலர் வெளியீட்டுக்குப் பின் படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜே பார்வதி இல்லாமல் பிக் பாஸ் -9 புரோமோ! கமுருதீன் - துஷார் மோதல்!

திண்ணையில் இருந்தவனா? கவனம் பெறும் சூரியின் பதிவு!

பிகாரை சேர்ந்த 4 ரௌடிகள் தில்லியில் சுட்டுக்கொலை!

ஹார்ட் பீட் - 2: ரீனாவுக்கு தெரியவந்த உண்மை... இனி நடக்கப்போவது என்ன?

ஒளி... பலாக் திவாரி!

SCROLL FOR NEXT