செய்திகள்

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

இந்தியன் - 2 திரைப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

DIN

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகை பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியன் தாத்தாவான கமல்ஹாசன் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக கையில் வாக்களித்த அடையாள மையுடன் இருக்கிறார்.

இந்தியன் - 2 ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT